சுவிஸ் வங்கி கருப்புப்பணம்: கள்ள விளையாட்டுகள் தொடர்கின்றன

1 டிசம்பர்

“சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் எவ்வளவு என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதில்: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

 

சுவிட்சர்லாந்தும், இந்தியாவும் இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக, ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போதிய விவரங்களை கோர முடியவில்லை. இதற்கு சட்டப் பூர்வமான தடைகள் உள்ளன. எனவே, இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து, அதை அமல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இவ்வாறு பழனி மாணிக்கம் கூறியுள்ளார்

*********************************************

இந்திய அரசு கோரிக்கை வைத்தால் கணக்குவிபரங்களை அறிவிக்கத் தயார் என்று ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் அறிவித்து வருடங்கள் சில கடந்துவிட்டன. ஆனால் இவர்கள் அதில் சிக்கலிருப்பதைப்போல் நாடகமாடுகிறார்கள். விபரத்திற்கு கீழ்காணும் கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.

வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: