அரே அல்லா, நீ எத்தனை அல்லா?

21 பிப்

 

யா ரசூலல்லாஹ்
நாங்கள் முஸ்லிம்கள் – என்றாலும்
எங்கள் தமிழ் நாட்டில்
சுன்னத்து ஜமாத்து

ஜாக்கு

தமிழ் நாடு தவ்ஹீது

இந்தியத் தவ்ஹீது என
நான்காகப் பிரித்தது அல்லாமல்
பள்ளிவாசல்களையும் நான்காகப் பிரித்தோம்
ஒரு பிரிவு இன்னொரு பிரிவின் பள்ளியில் தொழமாட்டோம்
என்றாலும்
தொழுகை என்னவோ நடக்கிறது…!

எனக்கொரு பயம்…
அல்லாஹ்வை

சுன்னத்து அல்லாஹ்

ஜாக்கு அல்லாஹ்

தமிழ் நாடு தவ்ஹீது அல்லாஹ்

இந்திய தவ்ஹீது அல்லாஹ் என்று
நான்காகப் பிரித்துவிடுவோமோ…!

 

நன்றி : இஜட். ஜபருல்லா

Advertisements

2 பதில்கள் to “அரே அல்லா, நீ எத்தனை அல்லா?”

  1. kadirali பிப்ரவரி 21, 2011 இல் 5:48 பிப #

    BROTHER READ THE 142 VERSES OF THE QURAN THEN YOU COME TO KNOW WHO IS ALLAH.
    YES MY FRIEND HE IS THE ONE AND ONLY ONE.

  2. nallurmuzhakkam பிப்ரவரி 21, 2011 இல் 6:30 பிப #

    நண்பரே,

    இந்த கவிதையை எழுதியவர் ஒரு முஸ்லீம் தான். இங்கு முஸ்லீம்களின் நிலைதான் எள்ளப்படுகிறதேயன்றி, அல்லா எனும் பிம்பமல்ல‌

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: