கடையநல்லூர் மக்களுக்கு ஓர் அதி முக்கிய அறிவிப்பு

8 Oct

அன்பார்ந்த கடையநல்லூர் மக்களே,

 

நாளை 09/10/2011 ஞாயிறு காலை 7.30 மணிக்கு மேல் பள்ளி செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பணியின் காரணமாகவோ, அல்லது வேறு நிமித்தங்களினால் வீடுகளை விட்டு வெளியில் செல்லவிருப்பவர்கள் முடிந்தவரை அவ்வாறு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு தவிர்த்துக் கொள்ள முடியாதவர்கள் ஒரு மழைக் கோட்டும், பலமான குடையும், (கவனிக்கவும் பலமான குடை வெளிநாட்டு மடக்கு குடைகளெல்லாம் உதவாது) இல்லாமல் வெளியில் இறங்காதீர்கள். ஏனென்றால் கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் சைபுல்லா ஹாஜா அவர்களின் தலைமையில் மழை வேண்டி தொழுகை நடைபெற உள்ளாதால், இதுவரை இல்லாத அளவில் பேயா மழையும் பெரு மழையும் பெய்யவிருப்பதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

பின் குறிப்பு: காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் தப்பித்தவறி மழை பெய்துவிட்டாலோ, தூறல் விழுந்துவிட்டாலோ கம்பனி பொறுப்பல்ல என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: