அரசவைக் கோமாளி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் அப்துல் கலாம்

17 டிசம்பர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது’ என்றார். 

முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

****************************************************

பயன்படுத்தப்படும் நிலத்திற்காகவும், மின்சாரத்திற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு முறையாக பணம் வழங்கி வருகிறது என்பது இந்த கோமாளிக்கு தெரியாதா? பலமுறை, பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி அவைகளை மீறி கேரளா செயல்படுகிறது என்பதால் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் அணையின் பலம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து, அந்த அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கேரளா அடாவடி செய்து கொண்டிருக்கிறது. இப்போது எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிலிருந்து தொடங்குங்கள் என்கிறார். இவரை கோமாளி என்று கூறுவது மட்டும் போதுமா?

Advertisements

2 பதில்கள் to “அரசவைக் கோமாளி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் அப்துல் கலாம்”

  1. keerthi திசெம்பர் 17, 2011 இல் 7:49 பிப #

    suriyanai parthu nai kulaithal naiku than vai valikum “ni nai” yengal suriyan yar yenru unnaku therium !!! ni yevallavu vendumanallum kulai 😛

  2. சி. ஜெயபாரதன் திசெம்பர் 27, 2011 இல் 11:25 பிப #

    தேசப் பற்றுடைய டாக்டர் அப்துல் கலாம் இந்திய தேசத்திற்கு அசுர வல்லமை அளித்துள்ளார். அவரைக் கோமாளி என்று கூசாமல் இகழ்பவர் பைத்தியகார மனையில் வைக்கப்பட வேண்டியவர்.

    சி. ஜெயபாரதன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: