மீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்

21 ஜன

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!

2nd Begining

நீண்ட நாட்களாக இத்தளம் செயல்படாமல் இருந்தது. பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இத்தளத்தை இயக்குவதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இத்தளத்தை தொடர்ந்து இயக்குவது என முடிவு செய்திருக்கிறேன். முந்திய தடவையைப் போலவே இம்முறையும் பதிவுகளை வெற்றிகரமானதாக ஆக்க தொடர்ந்து உங்களவு ஆதரவு தேவை. வழக்கம் போலவே எவ்வித சமரசமும் இன்றி நல்லூர் நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும், நல்லூரின் பொதுக்கருத்து சமூக இயங்கியலுக்கு மாறாக இருந்தால் அதனை சரியான திசைக்கு மாற்றும் நோக்கிலும் பதிவுகள் தொடர்ந்து பயணப்படும் என்றும் உறுதி கூறுகிறேன். அதேநேரம் கவனத்துக்கு வரும் மத ரீதியான பதிவுகளுக்கும் தகுந்த மறுப்புகளும் தேவை கருதி வெளிவரும் என்றும் உறுதி கூறுகிறேன். ஆனால் முன்பு போல் அதிக எண்ணிக்கையில் பதிவுகளை கொண்டுவர இயலுமா? என்பதை இப்போதைக்கு உறுதி கூற இயலாது.

சூழல் அனுமதிக்கும் வரை தொடர்வேன். தொடருங்கள்.

நீண்ட இடைவெளிக்கான வருத்தத்துடன்

நல்லூர் முழக்கம்.

Advertisements

2 பதில்கள் to “மீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்”

  1. Nimalan srilanka ஜனவரி 22, 2016 இல் 6:04 முப #

    Well come, waiting for you

  2. nallurmuzhakkam ஜனவரி 22, 2016 இல் 6:02 பிப #

    நன்றி நிமலன்,

    உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: