அறிவிப்புகள்

நண்பர்களே,

ஆர்வமுள்ள யாரும் இத்தளத்திற்கு செய்தியாளர்களாக வரவேற்கப்படுகிறீர்கள். கடையநல்லூர்ச் செய்திகள், கடையநல்லூர் சார்ந்த செய்திகள், கடையநல்லூரைச் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த செய்திகள் எதனையும் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அது உங்கள் பெயருடன் சேர்த்து இத்தளத்தில் வெளியிடப்படும். (நீங்கள் விரும்பாவிடின் தவிர்க்கப்படும்)

nallurmuzhakkam@gmail.com

தோழமையுடன்
செழிபா

 

Advertisements

5 பதில்கள் to “அறிவிப்புகள்”

 1. nallurmuzhakkam மார்ச் 29, 2011 இல் 10:23 பிப #

  புதிய ஜனநாயகம் இதழ் கடையநல்லூர் தென்காசி பகுதிகளில் எங்கு கிடைக்கிறது என்பதை அறியத்தருவீர்களா?

  நன்றி.

  ஷாஜஹான் எனும் நண்பர் அனுப்பிய மின்னஞ்சல்

  உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே,

  கடையநல்லூரில், அரசு மருத்துவமனை நுழைவு வாயிலுக்கு வடபுறத்தில் இருக்கும் கடையிலும், தென்காசியில் புதிய பேருந்து நிலையத்தினுள் தண்ணீர் தொட்டிக்கு பின்புறம் உள்ள கடையிலும் கிடைக்கும்.

  விருப்பப்பட்டால் மின்னஞ்சலில் உங்கள் முகவரியை தாருங்கள், உங்கள் வீட்டுக்கே வந்து தருகிறோம்.

  நல்லூர் முழக்கம்

 2. asanmydeen ஜூன் 5, 2011 இல் 5:49 பிப #

  good

 3. asanmydeen ஜூன் 5, 2011 இல் 5:50 பிப #

  God bless us.

 4. asanmydeen ஜூன் 5, 2011 இல் 5:58 பிப #

  i am like

 5. m.ponnusamy ஓகஸ்ட் 2, 2011 இல் 12:34 பிப #

  wilcom vettva gounder

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: